கடந்த 3 மாதங்களில் 2% உயர்வு! – Athavan News

கனடாவின் அரசாங்க புள்ளிவிவர திணைக்களம்  சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 3 மாதங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு நிலை 2% ஆக  உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதானமாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை அதிகரித்து, பொருளாதார வளத்தை விரிவாக்குவதில் முக்கிய…

சொந்தமாக நாணயம் இல்லாத நாடு எது தெரியுமா? – Athavan News

இந்த உலகமே பணத்தை வைத்தே இயங்குகிறது. ஒவ்வொரு நாடும் அதன் நாணயத்தின் மதிப்பைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. வட்டி விகிதம், பணப்புழக்கம் என்று நாணயம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றக்கூடியதாகும். ஆனால் இங்கு ஒரு நாடு…

ரஷ்யாவில் பயணிகள் விமானம் தீப்பிடித்ததில் 49 பேர் உயிரிழப்பு | 49 dead in Russian passenger plane crash fire

மாஸ்கோ: ரஷ்யாவில் சிறிய ரக பயணிகள் விமானம் நேற்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 49 பேரும் உயிரிழந்தனர். சைபீரியாவில் இருந்து இயக்கப்படும் ரஷ்யாவின் அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏஎன்-24 ரக பயணிகள் விமானம், ரஷ்யாவின் பிளாகோ வெஷ்சென்ஸ்க் நகரிலிருந்து,…

இந்தியா – இங்கிலாந்து இடையே கையெழுத்தானது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: மோடி, ஸ்டார்மெர் மகிழ்ச்சி | India and U.K. sign Free Trade Agreement

லண்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி – இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் முன்னிலையில், இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதற்கான ஒப்பந்தத்தில், இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலும், பிரிட்டன் வர்த்தக அமைச்சர்…

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து, மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தை இந்தியா தொடங்கியது. மேலும்…

ரஷ்ய விமான விபத்து தொடர்பான அப்டேட்! – Athavan News

தொலைதூர கிழக்கு அமுர் பகுதியில் அதன் இலக்கிலிருந்து சுமார் 16 கிமீ (10 மைல்) தொலைவில் காணாமல் போன விமானத்தின் சிதைவுகளை ரஷ்ய மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். அங்காரா ஏர்லைன்ஸின் An-24 விமானம், 42 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன், பிளாகோவெஷ்சென்ஸ்கில்…

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான பதட்டங்கள் தீவிரம்

சர்ச்சைக்குரிய எல்லையில் ஆயுத மோதல்கள் குறைந்தது இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பிராந்திய பதட்டங்களை கடுமையாக அதிகரித்துள்ளன. நன்றி

ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம்; இறக்குமதி பொருட்கள் மீதான வரி 15% குறைப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம்; இறக்குமதி பொருட்கள் மீதான வரி 15% குறைப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு – Dinakaran நன்றி

பாகிஸ்தான் பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ளது – ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா குற்றச்சாட்டு | Pakistan steeped in terrorism: India tells UNSC meeting

வெறித்தனத்திலும் பயங்கரவாதத்திலும் மூழ்கியுள்ள ஒரு நாடு பாகிஸ்தான் என்றும் அந்த நாடு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர்ந்து கடன் வாங்கும் நாடு என்றும் ஐநா பாதுகாப்பு அவை கூட்டத்தில் இந்தியா குற்றம் சாட்டியது. 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பாதுகாப்பு…

அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு சிக்கல்!

அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் சுமார் 8 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். எனினும் அங்கு  வீடுகள் எளிதில் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. அத்துடன் அங்கு வீட்டு…