20 ஆண்டு கோமாவில் இருந்த சவுதி இளவரசர் அல்வாலீத் பின் காலித் காலமானார் | Saudi sleeping Prince Alwaleed bin Khalid dies after 20 years in coma

புதுடெல்லி: பிரிட்டனில் சாலை விபத்தில் சிக்கியதால் கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இருந்த சவுதி இளவரசர் அல்வாலீத் நேற்று முன்தினம் காலமானார். சவுதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் தலால் மகன் அல்வாலீத் பின் காலித் பின் தலால். பிரிட்டனில்…

ரஷ்யா – ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை

102   பசிபிக் பெருங்கடல் அருகே உள்ள ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரில் இன்று திடீரென்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்ட  நிலையில் ரஷ்யா மற்றும் ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.6 முதல் 7.4…

தெற்கு ஈரான் பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழப்பு!

தெற்கு ஈரானில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஈரானில் பர்ஸ் மாகாணம் ஷைரஸ் பகுதியில் நேற்று (19) 55 பயணிகளுடன் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு திடீரென வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு…

கால்வாயில் கவிழ்ந்த கார்… இருவர் பலி…

மஹியங்கனை – பதுளை வீதியில் பயணித்த காரொன்று கால்வாயில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாபகடவெவ 17வது மைல்கல் அருகே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாபகடவெவ பொலிஸ் பயிற்சி கல்லூரி அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் மற்றும் கிராம மக்கள் இணைந்து இக்காரை…