நேபாள பிரதமரின் ராஜினாமா ஏற்பு – போராடும் இளைஞர்களின் கோரிக்கை என்ன? | Nepal President Ramchandra Paudel accepts KP Sharma Oli’s resignation

காத்மாண்டு: இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினமா செய்வதாக நேபாள பிரதமர் சர்மா ஒலி அறிவித்த நிலையில், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் ராமச்சந்திர பவுடல் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பதிவு…

தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை!

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரவுக்கு (Thaksin Shinawatra) அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இது செல்வாக்கு மிக்க அரசியல் வம்சத்திற்கு மற்றொரு அடியாகும். அவர் முன்பு ஒரு மருத்துவமனையில் சிறைத்தண்டனை அனுபவித்ததால், அதன் ஒரு…

ஜென் Z போராட்டத்தால் ஸ்தம்பித்த நேபாளம்: 19 பேர் பலி, 100+ காயம்; பின்னணி, நிலவரம் என்ன? | Gen Z protest in Nepal Social Media ban or Corruption which weighs more Explained

காத்மாண்டு: நமது அண்டை நாடான நேபாளத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றனர் அந்நாட்டின் ஜென் Z தலைமுறையினர். சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததை எதிர்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்ததாக…

ஜெருசலேம் துப்பாக்கிச் சூடு; ‍ஐவர் உயிரிழப்பு, 07 பேர் காயம்!

ஜெருசலேமில் பாலஸ்தீன துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். நகரின் வடக்கு புறநகரில் உள்ள ராமோட் சந்திப்பில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தை நோக்கி இரண்டு “பயங்கரவாதிகள்” துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய பொலிஸார்…

ஹூண்டாய் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பணியாற்றிய 475 தென்கொரிய தொழிலாளர்கள் அமெரிக்காவில் கைது | 475 South Korean Hyundai workers held in US immigration raid,

ஜார்ஜியா: அமெரிக்​கா​வின் தென்​கிழக்கு ஜார்​ஜியா மாகாணத்​தில் கட்​டப்​பட்டு வரும் ஹூண்​டாய் தொழிற்​சாலை​யில், தென்​கொரி​யாவை சேர்ந்த தொழிலா​ளர்​கள் பலர் சட்​ட​விரோத​மாக பணி​யாற்​று​வது தெரிய​வந்​தது. இவர்​கள் சவானா என்ற இடம் அருகே எலாபெல் என்ற பகுதியில் உள்ள பேட்​டரி தயாரிப்பு மையத்​தில் தங்​கி​யிருப்​பது தெரிய​வந்​தது.…

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக முடிவு – பின்னணி என்ன? | japan prime minister shigeru ishiba to step down

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது இந்த முடிவு குறித்து ஜப்பான் நாட்டின் என்.ஹெச்.கே செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. 68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த…

ஜப்பான் பிரதமர் தனது பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானம்!

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றிருந்தார். கடந்த ஜூலை மாதம் ஜப்பான்…

ஜப்பானின் உள்ளக அரசியலில் புயல்!

  ஆளும் கட்சியில் பிளவு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் பிரதமராக இருக்கும் ஷிகெரு இஷிபா லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பதவி வகிக்கிறார். இந்தாண்டு ஜூலை மாதம் நடந்த மேலவை தேர்தலில்…

அமெரிக்கா- இந்தியா வலுவான உறவை கொண்டுள்ளது! இந்திய வெளியுறவு அமைச்சர்!

அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் எப்போதும் வலுவான உறவை கொண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்தல் தொடர்பாக, இந்தியா…

கனடாவில் காலிஸ்தானி தீவிரவாத குழுக்கள் செயல்படுகின்றன: நிதித் துறை ஒப்புதல் | Khalistani terror groups operate, raise funds, Canada admits in new risk report

ஒட்டாவா: கனடாவில் காலிஸ்தானி தீவிரவாத குழுக்கள் செயல்படுவதை அந்நாட்டு அரசின் நிதித்துறை ஒப்புக்கொண்டுள்ளது. அதிக அளவில் நடக்கும் பணமோசடி, தீவிரவாத நிதி அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த புதிய அறிக்கை (2025-ம் ஆண்டு அறிக்கை) ஒன்றை கனடா அரசின் நிதித்துறை சமீபத்தில்…