53 அமெரிக்க அரசியலில் எப்போதுமே அதிரடிகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் வைக்காதவர் டொனால்ட் ட்ரம்ப். தற்போது தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தையும், சிரிப்பையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா நாட்டின் அரசியல்…
Category: சர்வதேசம்
எலோன் மஸ்க்கின் க்ரோக்கிற்கு தடை விதித்த இந்தோனேசியா, மலேசியா!
இந்தோனேசியாவும் மலேசியாவும் கடந்த வார இறுதியில் எலோன் மஸ்க்கின் க்ரோக் (Grok) AI-க்கான அணுகலைத் தடை செய்தன. பாலியல் உள்ளடக்கத்தை உருவாக்குதாக குற்றம் சாட்டப்பட்டு செயற்கை நுண்ணறிவு அமைப்பைத் தடை செய்த முதல் நாடுகளாக இன் மூலம் அவை மாறின. செயற்கை…
🚇 லண்டனில் நடந்தது ஒரு வித்தியாசமான பயணம்! #NoTrousersTubeRide
59 லண்டனில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒரு வேடிக்கையான நிகழ்வு இந்த வார இறுதியில் மீண்டும் ஒருமுறை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது! ‘கீழாடை இல்லாத பயணம்’ (No Trousers Tube Ride) எனப் பிரபலமாக அறியப்படும் இந்த நிகழ்வு, லண்டன்…
நோபல் பரிசை ட்ரம்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மச்சாடோ தெரிவிப்பு – நோபல் கமிட்டி, மறுப்பு!
2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வெனிசியூலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தனது பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெனிசியூலா ஜனாதிபதி மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதை…
ரத்தக் களரியாக மாறிய ஈரான்: காமெனிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம், 217 பேர் உயிரிழப்பு
பணவீக்கம், வேலையின்மை மற்றும் மோசமான பொருளாதார நிலைமையை எதிர்த்து ஈரானில் வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள், தற்போது மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த போராட்டங்களில் இதுவரை குறைந்தது 217 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்…
🚨 லண்டன் ஹரோ , வீல்ட்ஸ்டோன் பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு -70 பேர் கைது
69 லண்டனின் ஹரோ (Harrow) மற்றும் வீல்ட்ஸ்டோன் (Wealdstone) ஆகிய தமிழா்கள் வாழும் பகுதிகளில் அண்மைய நாட்களில் பாரிய காவல்துறை சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக ஹரோ மற்றும் வீல்ட்ஸ்டோன் பகுதிகளில் மெトロபொலிட்டன் காவல்துறை (Met Police) முன்னெடுத்த விசேட…
கிரீன்லாந்தை “சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்”: ரஷ்யா–சீனாவைத் தடுக்க டிரம்ப் அழைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவும் சீனாவும் கிரீன்லாந்தில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதைத் தடுக்க, அமெரிக்கா அந்த தீவை “சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். “நாடுகள் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும்… குத்தகைகளைப் பாதுகாக்க முடியாது. நாங்கள் கிரீன்லாந்தைப் பாதுகாக்க வேண்டும்,”…
ICE அதிகாரியால் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரம் – வெளியானது புதிய வீடியோ காட்சிகள்! – Athavan News
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், 37 வயதான ரெனி நிகோல் குட் (Renee Nicole Good) என்ற பெண்மணி, அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது உள்ளூர் நேரப்படி கடந்த…
🔴 ஈரானில் உச்சக்கட்ட பதற்றம்: கமேனியின் இல்லத்திற்கு தீ வைப்பு? ஜனாதிபதி ராஜினாமா என வதந்தி!
126 ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அமைதியின்மை காரணமாக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் அரசியல் சூழல் பெரும் அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 🔥 கமேனியின் இல்லம் இலக்கு: ஈரானின் உயர்மட்டத் தலைவரான அயதுல்லா…
கோரெட்டி புயலின் கோரத்தாண்டவம் – இங்கிலாந்து முழுவதும் கடும் பனிப்பொழிவு !
கோரெட்டி புயலின் கோரத்தாண்டவத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்து முழுவதும் கடும் பனிப்பொழிவு மற்றும் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக அந்நட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை எதிர் வரும் வார இறுதியில் வானிலை மேலும் மோசமடையும் என்பதால், பொதுமக்களுக்குப் புதிய மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. கடும் குளிரால்…
