ஆப்பிரிக்கக் கண்டத்தின் கொங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வரும் புதிய வகை ‘எபோலா’ (Ebola) போர்டான தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐக் கடந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 894 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முந்தைய எபோலா அலைகளுடன் ஒப்பிடுகையில் ஆரம்பக் கட்டத்திலேயே மிக மோசமான உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திய […]
