முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையின் ள இதய நோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள இதய நோய் சிகிச்சைப் பிரிவின் மூலம் தேவையான மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவரது உடல்நிலை தொடர்பான தகவலை அவரது சட்டத்தரணியே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
The post சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு appeared first on LNW Tamil.
