‘அனைவருக்குமான ஒரே பழிவாங்கல்’: லெகோ வீடியோக்கள் மூலம் அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரான்!


ஈரானிய படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட லெகோ (Lego) பாணி அனிமேஷன் வீடியோக்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிரான பிரச்சாரத்தில் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. ஈரானிய கலைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அனிமேஷன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் லெகோ பொம்மைகளைப் பயன்படுத்தி, அமெரிக்க அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரின் வலிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடியோவில் அமெரிக்காவின் வரலாற்று ரீதியான தவறுகள் மற்றும் போர்களால் பாதிக்கப்பட்டவர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். சங்கிலியால் பிணைக்கப்பட்ட கறுப்பின அமெரிக்கர்கள், ஈராக்கின் […]

நன்றி

Leave a Reply