மருத்துவ கல்விக்கான நீட் (NEET) மறுதேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்த பிரபல குறுஞ்செய்தி செயலியான ‘டெலிகிராம்’ (Telegram), தடையுக் காலம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து மீண்டும் பயனர்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் உத்தரவின்படி, கடந்த ஜூன் 16 முதல் ஜூன் 22 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு […]
