லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

ஜெய்ப்பூரில் நேற்றிரவு (19) நடந்த 2026 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் நடப்பு ஐ.பி.எல்.சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கான தனது இடத்தை ராஜஸ்தான் வலுவாகத் தக்கவைத்துக் கொண்டது. 220 ஓட்டங்களை லக்னோ அணிக்கு விட்டுக்கொடுத்த பின்னர், ராஜஸ்தான் அணி இந்த சீசனின் தங்களின் மிகச்சிறந்த துடுப்பாட்டங்களில் ஒன்றை வெளிப்படுத்தி பதிலடி கொடுத்தது. இளம் வயது நட்சத்திர வீரரான […]

நன்றி

Leave a Reply