இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 50 ரூபாயினாலும் ஒரு கிலோகிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 125 ரூபாயினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply