ஒட்டாவாவின் இறுதி போதைப்பொருள் தடுப்பு மையங்களும் மூடல்; பொதுவெளியில் பரவும் ஆபத்து எனப் பயனர்கள் எச்சரிக்கை!


கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் எஞ்சியிருந்த இறுதி இரண்டு மருத்துவக் கண்காணிப்புடனான போதைப்பொருள் நுகர்வு மையங்களும் இந்த வாரத்துடன் நிரந்தரமாக மூடப்படவுள்ளதால், அங்குள்ள சமூக நல அமைப்புகள் மற்றும் போதைப்பொருள் நுகர்வோர் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. மாகாண அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு ஜூன் 13ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதை அடுத்து, ஒட்டாவாவில் இயங்கி வந்த ‘சான்டி ஹில் சமூக சுகாதார மையம்’ மற்றும் ‘ஒட்டாவா இன்னர் சிட்டி ஹெல்த்’ ஆகிய இரு இறுதி மையங்களும் தங்களது […]

நன்றி

Leave a Reply