மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததாக தகவல் – Sri Lanka Tamil News

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கி, அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ANI செய்தி நிறுவனம் தெரிவித்ததன்படி, பராமதி பகுதியில் தரையிறங்க முயன்றபோது குறித்த…

🤝 இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம்: வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது! 🚀

63   இன்று உலக வர்த்தக வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நாள்! சுமார் 18 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. பிரதமர்…

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 2027ல் இருந்து அமலுக்கு வரும். இந்த ஒப்பந்தம் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய்…

உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

இந்தியாவின் எரிசக்தி துறை 500 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலகளாவிய…

இந்தியாவின் தங்க மீட்பு நடவடிக்கை – பொருளாதார வளர்ச்சியின் குறிகாட்டி!

98     2023 மார்ச் மாதத்திலிருந்து இதுவரை, **இங்கிலாந்து வங்கி (Bank of England)**யில் பாதுகாப்பாக வைத்திருந்த 274 தொன் தங்கத்தை இந்தியாவின் மத்திய வங்கி (RBI) தாய்நாட்டிற்கு மீண்டும் கொண்டு சென்றுள்ளது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் வெளிநாட்டு நாணய…

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

சமீபத்தில் கேரளாவில் பெண் ஒருவர் செய்த சம்பவத்தினால் தற்போது ஆண்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பல காணொளிகளை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உடல் முழுவதும் இரும்பு வலையால் ஆன கூண்டை…

யாழில் இந்திய குடியரசு தினம்! – Global Tamil News

35   இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை…

இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (26) தனது 77 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கவும், அதன் வளமான கலாச்சார மற்றும் இராணுவ பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் இந்த கொண்டாட்டம் இடம்பெறுகிறது. புது டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெறும் பிரமாண்டமான…

🎵 ஏ.ஆர். ரஹ்மான்   குறித்த அனுப் ஜலோட்டாவின் அதிரடி கருத்து!

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சமீபத்திய நேர்காணல் மற்றும் அதற்குப் பதிலடியாக பாலிவுட் பாடகர் அனுப் ஜலோட்டா (Anup Jalota) தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்தியத் திரைத்துறையில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளன.  தமக்கு வாய்ப்புகள் குறைக்கப்படுவதாக ரஹ்மான் ஆதங்கப்பட்ட நிலையில், அவரை மீண்டும்…

இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு !

இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் (Scott Besant) சூசகமாக தெரிவித்துள்ளார். ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா மசகு எண்​ணெய் வாங்​கிய​தால் அதன் மீது நாங்​கள் கூடு​தலாக 25 சதவீத…