சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் – 800க்கும் மேற்பட்டோர் கைது!

சென்னை ரிப்பன் கட்டிடம் முன்பு பணி நிரந்தரம் கோரி 13 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த  800 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மற்றும்…

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.23.40 லட்சம் நிதியுதவி: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார் | Udhayanidhi provided financial assistance to athletes

சென்னை: தமிழக விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​கள் தேசிய, சர்​வ​தேச விளை​யாட்டு போட்​டிகளில் கலந்து கொள்​வதற்​காக​வும், பயிற்சி உபகரணங்​கள் வாங்​கு​வதற்​காக​வும் ரூ.23.40 லட்​சம் நிதி​யுத​வியை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார். தமிழக விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​களுக்கு தமிழ்​நாடு சாம்​பியன்ஸ் அறக்​கட்​டளை சார்​பில்…

“கழிப்பறையை சுத்தம் செய்வதிலும் திமுக ஊழல்!” – இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு | DMK Corruption on even Cleaning Toilets: EPS Alleges

திருப்பத்தூர்: “சென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கழிப்பறையிலும் ஊழல் செய்திருக்கிறது திமுக” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதிமுக சார்பில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப் பணத்தை…

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 100-க்கும் மேற்பட்ட ஜப்பானிய பக்தர்கள் சுவாமி தரிசனம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும்  பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர். அந்த வகையில், திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய  ஜப்பானிய ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியன்…

சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை | Income Tax Department officials raid the homes and offices of Sivakasi cracker factory owners for the second day

சிவகாசி: சிவ​காசி​யில் பட்​டாசு ஆலை உரிமை​யாளர்களின் வீடு மற்றும் அலு​வல​கங்​கள், டிரான்​ஸ்​போர்ட் நிறு​வனங்​களில் 2-வது நாளாக நேற்​றும் வரு​மான வரி சோதனை நடை​பெற்​றது. சிவ​காசி​யில் உள்ள 2 பட்​டாசு நிறுவன உரிமை​யாளர்​களின் வீடு​கள் மற்றும் அலு​வல​கங்​கள், சிவ​காசி​யில் இருந்து வடமாநிலங்​களுக்கு பட்​டாசுகளை…

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்ப கோளாறால் ரயில்கள் தாமதம் | Trains Delayed due to Technical Issue on Pamban New Railway Bridge

ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ராமேசுவரம் வரவேண்டிய ரயில்களும், ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி…

மத்திய அரசு விளக்கம் – Athavan News

கீழடி அகழாய்வில் சில குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை, மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதனை அங்கீகரிக்காமல், திருத்தம் செய்ய வேண்டுமெனக் கோரி மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. மக்களவையில் இந்த விவகாரம்…

கஞ்சா, கள்ளச் சாராயத்தை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி | Minister Regupathy says central govt should prevent cannabis and illicit liquor

புதுக்கோட்டை: ‘தமிழகத்​தில் கஞ்​சா​வும் உற்​பத்​தி​யாக​வில்​லை, சாராய​மும் காய்ச்​ச​வில்​லை. வெளி மாநிலங்​களில் இருந்து வரும் அவற்றை மத்​திய அரசு​தான் தடுக்க வேண்​டும்’ என அமைச்​சர் எஸ்​.ரகுபதி தெரி​வித்தார். இதுதொடர்​பாக, புதுக்​கோட்​டையில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: பிஹார் மாநில வாக்​காளர் பட்​டியல் திருத்​தம்…

செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கோவை BSNL அலுவலகம் முன்பு கடந்த 09ஆம் திகதி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்…

போராடும் தூய்மைப் பணியாளர்கள் சார்பில் மனு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Petition against Private Sector for Cleaning Services: HC Orders Chennai Corporation to respond

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி சார்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை ரூ.276 கோடிக்கு தனியார் நிறுவனத்துக்கு…