2026 ICC T20 உலகக் கோப்பைக்கு முன்னோடியாக நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி, வரும் டிசம்பர் 20, 2025 (சனிக்கிழமை) அன்று மும்பை வான்கடே மைதானத்திற்கு அருகிலுள்ள பிசிசிஐ தலைமையகத்தில் அறிவிக்கப்பட உள்ளது. அஜித்…
Category: விளையாட்டு
2026 FIFA உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை இரட்டிப்பு!
2026 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 50 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள சாதனை பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கால்பந்து உலக நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு $42 மில்லியன் ஆகவும்,…
2026 உலகக் கிண்ணத்துக்காக புதிய டிக்கெட்டை விலையை நிர்ணயித்த ஃபிஃபா!
விலை நிர்ணயம் குறித்த கால்பந்து ரசிகர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் 104 போட்டிகளுக்கும் மிகவும் மலிவு விலையிலான டிக்கெட்டுகளை ஃபிஃபா (FIFA) அறிவித்துள்ளது. அதன்படி, ஃபிஃபா செவ்வாயன்று (16) ஒவ்வொரு போட்டிக்கும் சம்பந்தப்பட்ட அணிகளின் ரசிகர்களுக்காக…
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு! – Athavan News
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரமோத்ய விக்ரமசிங்க, தேசிய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நேற்று (16) தெரிவித்துள்ளது. அமைச்சு வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. அத்துடன், ஐந்து பேர்…
2026 ஐபிஎல் ஏலம்: 18 கோடி ரூபாவுக்கு ஏலம்போன பத்திரன!
அபுதாபியில் நடந்து வரும் 2026 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் மதீஷ பத்திரண அதிக விலைக்கு ஏலம் போயுள்ளார். 2 கோடி இந்திய ரூபா அடிப்படை விலையாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் 18 கோடி…
மல்யுத்த உலகின் விடைகொடுத்தார் ஜாம்பவான் ஜோன் சினா!
WWE தொழில் மல்யுத்த உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான 48 வயதுடைய ஜோன் சினா , தனது 23 ஆண்டுகாலவாழ்க்கையிலிருந்து இன்றுடன் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார். தனது கடைசிப் போட்டியில், பலம் வாய்ந்த வீரர் 38 வயதுடைய குந்தரிடம் , ‘ஸ்லீப்பர் ஹோல்ட்’…
இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்!
ஆர்ஜன்டினா அணியின் தலைவரான பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பின்னர் 3 நாட்கள் பயணமாக இன்று காலை இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி…
டுபாயில் குசல் மெண்டீஸுக்கு அறுவை சிகிச்சை!
இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸுக்கு சிறுநீர்ப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, டுபாயில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து வரும் ILT20 போட்டியில் பங்கேற்று வந்த மெண்டிஸுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. மேலும், அந்த …
2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பம்!
இலங்கை மற்றும் இந்தியாவின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெறும் ‘2026 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) மாலை முதல் ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய, இலங்கை மற்றும் இந்தியாவைத் தளமாகக் கொண்ட கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று…
தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் விருதினை வென்றெடுத்தார் மெஸ்சி
2025ம் ஆண்டிற்கான மேஜர் லீக் கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் வன்கொவர் அணியை வீழ்த்தி இண்டர் மயாமி அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இண்டர் மயாமி மற்றும் வன்கொவர் அணிகளுக்கிடையிலட நடைபெற்ற இறுதிப்போட்டியில் இண்டர் மயாமி அணிக்கு 8வது நிமிடத்தல் அதிர்ஷ்டம்…
