கொல்கத்தா: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14 அன்று கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் போடுவதற்காக, மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட…
Category: விளையாட்டு
முதல் சுற்றில் சின்னர் வெற்றி – Athavan News
உலகின் முதல் நிலையிலுள்ள – 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது. அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தத்…
2026 T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் அறிக்கை!
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டு நடத்தும் T20 ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவின் அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை…
டி20 கிரிக்கெட்: உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா; குறைந்த பந்துகளில் 1,000 ரன்கள்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிது. இதில் முதல் மற்றும் 5ஆவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வெற்றிக் கொண்டுள்ளது. இவ்விரு அணிகள்…
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு!
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்றைய தினம் (06) எதிர்வரும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி குழாமை அறிவித்தது. இந்தத் தொடரில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் சிம்பாப்வேயும் பங்கேற்கும் ஒரு T20 முத்தரப்புத் தொடர் ஆகியவை உள்ளடங்குகின்றன. இறுதியாக…
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக மொஹமட் அஷ்ரபுல் நியமனம்!
பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அஷ்ரபுல், அயர்லாந்துக்கு எதிரான தொடருக்கான துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது அவரது வரலாற்று கிரிக்கெட் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இந்த வார தொடக்கத்தில் தனது பதவியை இராஜினாமா செய்த மொஹமட் சலாவுதீனுக்குப்…
உடற்தகுதி குறித்து நம்பிக்கையுடன் பேட் கம்மின்ஸ்!
காயத்திலிருந்து மீண்டு, பிரிஸ்பேனில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் விளையாட முடியும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி புதன்கிழமை (06)…
முன்னாள் கால்பந்து ஜாம்பவானுக்கு மன்னர் சார்ல்ஸினால் கெளரவ விருது!
இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காமுக்கு செவ்வாயன்று (04) வின்ட்சர் கோட்டையில் மன்னர் மூன்றாம் சார்லஸினால் நைட் (knighted) பட்டம் வழங்கப்பட்டது. இது “பெருமைமிக்க தருணம்” என்று கால்பந்து ஜாம்பவான் கூறினார். 50 வயதான பெக்காம், கால்பந்து, பிரித்தானிய சமூகத்திற்கான அவரது…
வரலாற்று சிறப்புமிக்க மகளிர் உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா!
தென்னாப்பிரிக்காவை 52 ஓட்டங்களினால் வீழ்த்தி 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் பட்டத்தை இந்தியா வென்றது. பல ஆண்டுகளாக ஐசிசி மகளர் உலகக் கிண்ணத்தில் இந்திய மகளிர் அணியின் பயணமானது மனவேதனையாக அமைந்திருந்தது. 2005 ஆம்…
FIFA U17 World Cup 2025: கத்தார் அணியின் லீக் போட்டிகள் அட்டவணை வெளியீடு!
கத்தாரில் நடைபெறவுள்ள FIFA U17 World Cup 2025 கால்பந்துத் தொடருக்கான போட்டி அட்டவணை (Match Schedule) தற்போது வெளியாகியுள்ளது. போட்டி நடத்தும் நாடான கத்தார் அணி ‘ஏ’ பிரிவில் (Group A) இடம்பிடித்துள்ளது. அணியின் மூன்று லீக் போட்டிகளும் நவம்பர்…
