வளர்ந்து வரும் நட்சத்திர ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் தொடர் கத்தாரில்!

ஆசிய கிரிக்கெட் பேரவை நடத்தும் 2025 வளர்ந்து வரும் நட்சத்திர ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் (Asia Cup Rising Stars) நவம்பர் 14 முதல் 23 வரை கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெறவுள்ளது. முன்னதாக இப்போட்டித் தொடர்…

ஜெமிமாவின் சதத்தால் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!

நவி மும்பையில் நேற்று (30) நடந்த மகளிர் 2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது.  இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு…

கிரிக்கெட் பயிற்சியின்போது இளம் வீரர் உயிரிழப்பு

மெல்போர்னில் ஒரு போட்டிக்குத் தயாராகும் பயிற்சியின்போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக 17 வயதான கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் உயிரிழந்த சம்பவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சமூகத்தை உலுக்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று நடந்த பயிற்சி அமர்வின்போது, தானியங்கி பந்துவீச்சு இயந்திரத்தில் (automatic bowling…

உலகின் முதல் “Sky Stadium”: தரையிலிருந்து 1,150 அடி உயரம், $1 பில்லியன் முதலீடு!

2034 ஆம் ஆண்டு FIFA உலகக் கிண்ணத்தை நடத்தும் நாடாக சவுதி அரேபியா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கிரகத்தின் மிகப்பெரிய கால்பந்து போட்டிக்கான பிரமாண்டமான ஏற்பாடுகளையும் மத்திய கிழக்கு நாடு செய்யத் தயாராக உள்ளது.  அதன் ஒரு பகுதியாக நிர்மாணிக்கப்படவுள்ள…

பிரிவினையை முறியடித்து இலங்கையராய் எழுந்த நாடு… தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு இரண்டாவது இடம்… – Lanka Truth | தமிழ்

இந்தியாவில் நடைபெற்ற 4 ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் போட்டியில் இலங்கை மெய்வல்லுநர் அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 16 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத்…

நாடு திரும்பிய இலங்கை அணிக்கு அமோக வரவேற்பு! – Athavan News

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று (28) நாடு திரும்பியது. நாடு திரும்பிய இலங்கை அணிக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன…

ஆஸ்திரேலியாவில் கோலி, ரோஹித்தின் ‘கடைசி ஆட்டம்’: உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட வர்ணனையாளர்

விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக ஒன்றாக பேட் செய்வதைப் பார்த்த ஒரு ஆஸ்திரேலிய வர்ணனையாளர் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். நன்றி

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலிண்டா பென்சிக்

ஜப்பான் பகிரங்க டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்றது. மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் இறுதிச்சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா உடன் பலப்பரீட்சை நடாத்தினார். இதில் அதிரடியாக விளையாடிய பென்சிக் 6-2, 6-3 என்ற நேர் செட்…

2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்; 40 பதக்கங்களுடன் 2ஆம் இடம்பிடித்த இலங்கை!

ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை (26) முடிவடைந்த 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கப் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதேநேரம், மூன்று நாள் நடைபெற்ற இப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. போட்டியை நடத்தும் அணியான இந்தியா,…

பஹ்ரைனில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களின் சாதனை!

பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் நேற்று (25) நடைபெற்ற மகளிர் தனிநபர் கோல்ஃப் பிரிவில் இலங்கையின் காயா தலுவத்த வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்த விளையாட்டுத் தொடரில் தடகளம் அல்லாத ஒரு பிரிவில் இலங்கை வென்ற முதல்…