நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை நிலைமை அதிகரிக்க கடும் என எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய…

‘மகா சங்க மாநாடு’ – 10 அம்சங்களைக் கொண்ட சங்கப் பிரகடனம் வௌியீடு

 பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் தற்போது விடுக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மகா சங்க மாநாடு’ இன்று (20) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.  அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த…

அக்குரேகொட இரட்டைப் படுகொலை: முக்கிய சந்தேகநபர் ‘டிலா’விடம் 90 நாட்கள் தீவிர விசாரணை!

62 அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ‘பொல்கஸ்ஸோவிட்ட டிலா’ என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய காவற்துறையினருக்கு அனுமதி கிடைத்துள்ளது. 28 வயதுடைய ‘பொல்கஸ்ஸோவிட்ட டிலா’ கடந்த…

நாமல் ராஜபக்ச சிறையில் இருந்துகொண்டே, ஜனாதிபதியாக மாறினார் என்பது வரலாற்றில் இடம்பிடிக்கும்

நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்தாலும் அவரை ஜனாதிபதியாக்கியே தீருவோம் என  திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மக்கள் ஆணை எமது பக்கம் திரும்பும் போது, நாமல் ராஜபக்ஷவை…

யாழ். பல்கலையின் 2ஆம் நாள் அமர்வுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகிய இந்தப் பட்டமளிப்பு வைபவம் நாளை மறுதினம்  ஞாயிற்றுக்கிழமை வரை 12 அமர்வுகளாக நடைபெறுகிறது. இன்றைய அமர்வில் முகாமைத்துவ…

மோடி – அநுர சந்திப்பு – Oruvan.com

AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய தலைநகர் புதுடில்லிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில்  இடம்பெற்றது. இதன்போது…

‘ஈரான் அணு ஆயுதத்தைப் பெற்றால் நாங்களும் பெறுவோம்’

சவுதி அரேபியாவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காங்கிரஸிற்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அணு ஆயுத பரவலைத் தடுக்க அமெரிக்கா வழக்கமாக விதிக்கும் மிகக்கடுமையான பாதுகாப்பு நிபந்தனைகள் இன்றி இந்த ஒப்பந்தம் அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.…

🚨 சட்டத்தரணி –  மனைவி  கொலை – துப்பாக்கிதாரிகளில் ஒருவர்  அடையாளம் காணப்பட்டுள்ளார் 

74   அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொடூரமான படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (பெப்ரவரி 20, 2026) நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

ரமழான் (2) கேள்வி

A, நோன்பு ஹிஜ்ரி எத்தனையாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது? இஸ்லாத்தில் நோன்பு நான்கு கட்டங்களாகப் படிப்படியாகக் கடமையாக்கப்பட்ட முறையைத் தெளிவுபடுத்துக. B, தகுந்த காரணங்கள் இன்றி, உரிய நேரத்திற்கு முன்பாகவே நோன்பை முறிப்பவர்களுக்கு மறுமையில் வழங்கப்படும் தண்டனை குறித்து நபிகளார் (ஸல்) அவர்கள்…

இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை: 62 கோடிக்கு அதிபதியான நபர்

இலங்கை லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை ஒன்று நேற்று (19.02.2026) வெல்லப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில் 62 கோடி ரூபாய் பரிசுத் தொகை நேற்று வெல்லப்பட்டுள்ளது. இது இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனையாகும்.…