21 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஹொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகர் மார்க் ருப்பலோ (Mark Ruffalo) மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அண்மையில் நடைபெற்ற கோல்டன் குளோப் (Golden Globe) விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டபோதே அவர் இந்த அதிரடி கருத்துக்களை…
Category: இலங்கை
இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்
2026 ஜனவரி 13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, 2026 ஜனவரி 21 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளைப் பின்வருமாறு முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது: 2026 ஆம் ஆண்டில் தரம் 1 இற்கு…
திருகோணமலை புத்தர் சிலை வழக்கு; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 04 பிக்குகளுக்கு விளக்கமறியல்!
திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை குறித்த சம்பவம் தொடர்பாக பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பிக்குகள் மற்றும் ஐந்து பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையில் உள்ள ஒரு விகாரையில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்ற முயற்சித்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு…
ஈரானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு உத்தரவு
ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்தியா தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது. தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் “கிடைக்கக்கூடிய வழிகளைப் பயன்படுத்தி” அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. ஈரானுக்கான அத்தியாவசியமற்ற அனைத்துப் பயணங்களையும்…
மக்களுக்கு துரோகம் இழைக்காத வகையிலேயே என்பிபி அரசின் பயணம் – அமைச்சர் சந்திரசேகர்
இலங்கை – அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பு உறவுகள், ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவான கூட்டுறவுகள் மற்றும் வடக்கின் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இந்த சந்திப்பின் போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இதன்போது, தேசிய மக்கள் சக்தியின்…
டில்வின் சில்வா – ரணில் குறித்து வெளியான முக்கிய தகவல்
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் என்ற யோசனை JVP மத்திய குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 12ஆம்…
🚨யாழ். போதனா வைத்தியசாலையில் பரபரப்பு:
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை சிகிச்சைக்காக சென்ற நபர் ஒருவர், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை சுமார் 1.40 மணியளவில் மதுபோதையில் இரத்தக் காயங்களுடன் நபர்…
சரிகமப புகழ் சுகிர்தராஜா சபேசனை வரவேற்று கௌரவிற்கும் நிகழ்வு
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் மண்ணின் மைந்தன் சரிகமப புகழ் சுகிர்தராஜா சபேசனை வரவேற்று கௌரவிற்கும் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் இந்து இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரவியராஜ் தலைமையில் இந்து இளைஞர்…
அமரகீர்த்தி அதுகோரல கொலை வழக்கு!! இன்று தீர்ப்பு – Oruvan.com
2022 மே ஒன்பதாம் திகதி நிட்டம்புவ நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு காவலர் ஜெயந்த குணவர்தன ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 41 பேருக்கு…
ஈரான் – அமெரிக்கா மோதலில் சிக்கிய இலங்கை
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒரு பெரும் சோதனையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வர்த்தக உத்தரவு அமைந்துள்ளது. ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடுகள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் போது 25 சதவீத மேலதிக வரியைச் செலுத்த வேண்டும்…
