நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லொறி ஒன்றும் – பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் பகுதியில் இருந்து…
Category: இலங்கை
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5%ஆக அதிகரிப்பு
பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5% ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜூலி கொசெக் தெரிவித்தார். அதே நேரத்தில், இலங்கையின் விரிவான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை…
ஹமாஸ் இயக்கத்துடன் பரிமாற்ற ஒப்பந்தத்தை எட்டக் கோரி டெல் அவிவில் மிகப்பெரிய பேரணி
ஹமாஸ் இயக்கத்துடன் ஒரு பரிமாற்ற ஒப்பந்தத்தை எட்டக் கோரி டெல் அவிவில் இன்றிரவு (04) மிகப்பெரிய பேரணிகள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நன்றி
உள்ளகப் பொறிமுறையும் ஜெனீவா தீர்மானமும் – Oruvan.com
*அரச பொறுப்பு கூறல் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறியதால் தமிழ்த்தரப்புக் கோரிக்கை கானல் நீராகும் ஆபத்து. சர்வதேச தரத்துக்கு ஏற்ப சாட்சியங்களும் தயார்ப்படுத்தப்படவில்லை. -அ.நிக்ஸன்- ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட முன்னர் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட…
வசிம் தாஜுதீன் கொலை இரகசியம் கசிகிறது!
பிரபல முன்னாள் ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் பயணித்த காரைத் பின் தொடர்ந்து சென்ற ஜீப் ரக வாகனத்தில் கஜ்ஜா என்ற அனுர விதானகமகே பயணித்துள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்…
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர் கைது
வவுனியாவில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பீடி இலைகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய செட்டிக்குளம் – மாங்குளம் பகுதியில் நேற்றிரவு (03) மேற்கொள்ளப்பட்டசோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனமொன்றில் 25 கிலோகிராம் நிறையுடைய பீடி…
காசாவிற்குள் உணவு, மருந்துகளை அனுமதிக்க டிரம்ப் உத்தரவிட வேண்டும் – கொலம்பிய ஜனாதிபதி
காசாவிற்குள் உணவு, மருந்துகளை அனுமதிக்க டிரம்ப் உத்தரவிட வேண்டும் – கொலம்பிய ஜனாதிபதி – Jaffna Muslim ஜனாதிபதி டிரம்ப், காசாவிற்குள் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுமதிக்கும் உலகளாவிய உத்தரவை பிறப்பிப்பதன் மூலம், தனது அமைதிப் பயணத்தைத் தொடங்க வேண்டும்.…
மகிந்தவின் குண்டு துளைக்காக வாகனம் கையளிப்பு
89 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காக வாகனம் நேற்று (03) திருப்பி கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் மற்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே, வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிகளின் உரிமைகள் (நீக்குதல்) சட்டம்…
மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு! – Athavan News
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே, நேற்று (3) சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் வாகனத்தை…
அரசாங்கத்தின் முடிவு – ஆபத்தில் உள்ளூர் மசாலா சந்தை
மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்து மறு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவால் உள்ளூர் மசாலா சந்தை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மசாலாப் பொருட்களின் மதிப்பை அதிகரித்து அவற்றை மறு…
