அவதூறு வழக்கு விசாரணை – கேதீஸ்வரன் இரண்டு மணித்தியாலங்கள் சாட்சியம்

53 யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்த அவதூறு வழக்கு, பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்விசாரணையின் போது கேதீஸ்வரன் சுமார் இரண்டு…

ஹோர்முஸ் நீரிணை தடையால் இலங்கைக்கும் பாதிப்பு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடி நிலைமையால் பொருட்களின் விலை அதிகரிப்பினால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது…

ஜனாதிபதி அநுரகுமார பிரிக்ஸ் மாநாட்டிற்கு நேரில் சென்றிருந்தால்..?

ஜனாதிபதி  அநுரகுமார  பிரிக்ஸ் (BRICS) மாநாட்டிற்கு நேரில் சென்றிருந்தால், எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ரஷ்யாவிடமிருந்து தற்போதைய நிலையை விட சிறந்த மற்றும் விரைவான ஒத்துழைப்பைப் பெற்றிருக்க முடியும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (28)…

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்துக்கு விளக்கமறியல்

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குருநாகல் பிலஸ்ஸ நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கெப் ரக வாகனமொன்றின் சேஸி இலக்கத்தைத் திருத்தி, அதனை போலியாகப் பதிவு செய்வதற்கு உதவி…

காவற்துறை அதிகாரி மீது உழவு இயந்திரத்தை மோதிப் படுகொலை : உழவு இயந்திரம் மீட்பு!

68 யாழ்ப்பாணத்தில்  காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரை மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு காவல்துறை  உத்தியோகஸ்தருக்கு படுகாயமேற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தை  காவல்துறையினர் மீட்டுள்ளனர் . அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி தலைமறைவாகியுள்ள நிலையில் , சாரதியை கைது செய்ய…

“ஈரானுடனான போர், ஈராக், ஆப்கானிஸ்தானை விட மோசமானது, உலகப் பொருளாதாரத்தை முடக்கும் ஆற்றல் தெஹ்ரானிடம் உள்ளது”.

“ஈரானுடனான போர், ஈராக், ஆப்கானிஸ்தானை விட மோசமானது,  உலகப் பொருளாதாரத்தை முடக்கும் ஆற்றல் தெஹ்ரானிடம் உள்ளது”. (புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் “ஜான் மெர்ஷெய்மர்) நன்றி

ஹார்முஸ் முடக்கம் – உலகில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 02 ஆவது இடம்

ஹார்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து தடை காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வடைந்து, அதன் மூலம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் கீல் (Kiel) உலகப் பொருளாதார ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட…

கைத்தொழிலாளர்களுக்கு எரிபொருள் சலுகை – LNW Tamil

கைத்தொழிலாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம் செயலாளர் ஜே. எம். திலக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி, 400 லிட்டருக்கு குறைவான எரிபொருள் தேவையுள்ள கைத்தொழிலாளர்கள், தங்களது…

இலங்கை வைத்தியசாலை ஒன்றில் முதன்முறையாக – Jaffna Muslim

இலங்கையில் வைத்தியசாலை ஒன்றில் முதன்முறையாக  ‘ஸ்மார்ட் டோக்கன்’ முறைமை நடைமுறைக்கு வந்துள்ளளது. காலி – கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவில் (OPD) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மருந்து பெற்றுக்கொள்வதற்காக நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எதிர்நோக்கும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த முறைமை நடைமுறைக்கு…

மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தம்பதி

மஹியங்கனை – கிராந்துருகோட்டே வீதியின் 3ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கிராந்துருகோட்டே நோக்கி பயணித்த கெப் ரக வாகனமொன்று, மற்றுமொரு வாகனத்தை…