நாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் போருக்குத் தயாராக இருக்கிறோம் – ஈரான்

நாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் போருக்குத் தயாராக இருக்கிறோம். அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒருமுறை ஈரானை தாக்க முயன்றன, அதில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இந்த அனுபவத்தை மீண்டும் செய்தால், அவர்களுக்கும் இதே போன்ற முடிவு கிடைக்கும். நாங்களும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம், ஆனால்…

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக யூ.எல்.எம்.சாஜித் பொறுப்பேற்பு

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவை இரண்டாம் தர அதிகாரியான யூ.எல்.எம்.சாஜித் அவர்கள் 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகாரபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முற்றிலும் தமிழ்…

🏛️ “கந்தரோடை விகாரை” பெயர்ப் பலகை அகற்றப்பட்டது

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கந்தரோடை பகுதியை ஒரு மத வழிபாட்டு இடமாக மட்டும் அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, அதன் தொன்மையை விளக்கும் வகையில் “தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்த வலிகாமம் தெற்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது. சுன்னாகம் சந்தைக்கு அருகில் தனியார்…

இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்புப் பிரதியமைச்சருடன் சந்திப்பு

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்புப் பிரதியமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவத்…

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய முயற்சி! – Athavan News

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய முயற்சி! – Athavan News சைபர் குற்றங்களைத் தடுக்க ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இணைய வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த…

மீண்டும் வெள்ளப் பெருக்கு? – LNW Tamil

Chennai, Dec 05 (ANI): People use a boat to shift to a safer place from a flooded area after heavy rainfall owing to Cyclone Michaung, in…

⚠️யாழில் அதிர்ச்சி: பயணிகளுடன் சென்ற பேருந்தை துரத்திப் பிடித்து சாரதி மீது தாக்குதல்! 

63 யாழ்ப்பாணத்தில் இன்று மாலை பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறை நோக்கி பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தை, மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நபர் ஒருவர் அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் வைத்து வழிமறித்து சாரதி மீது…

அரசாங்கத்தின் பொருளாதார அணுகுமுறை குறித்து சஜித் கேள்வி

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு எடுத்த அணுகுமுறையில் பாரதூரமான பிரச்சினைகள் காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் பாராளுமன்றில் இன்று…

காவத்தை ஆதார வைத்தியசாலையில் புதிய ஐந்து மாடி வார்ட்டுத் தொகுதி திறப்பு

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காவத்தை ஆதார வைத்தியசாலையின் ஐந்து மாடி வார்ட்டுத் தொகுதி இன்று சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 308 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி ஐந்து மாடி வார்ட்டுத் தொகுதி,…

🎬 ‘ஜனநாயகன்’ வருமா? வராதா? – ஜனவரி 9-ல் வெளியாகிறது முக்கிய தீர்ப்பு! ⚖️

50 🎬 ‘ஜனநாயகன்’ வருமா? வராதா? – ஜனவரி 9-ல் வெளியாகிறது முக்கிய தீர்ப்பு! ⚖️ திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த இழுபறி, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நடந்தது என்ன? இப்படத்திற்கு…