கடற்தொழிலுக்கு சென்ற சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

64   யாழ்ப்பாணத்தில் கடலுக்குள் இறங்கி கடற்தொழிலில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளாா். ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த சீவரத்தினம் சந்தோஷ் (வயது 17) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளாா், தனது சிறிய தந்தையுடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை கடற்தொழிலுக்கு சென்ற…

ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லை..?

அமைதிக்கான நோபல் பரிசை விரும்பும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு இந்தாண்டு பரிசு இல்லை. ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும், ஏதேனும் ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் எனத் தகவல்.  2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வரும்…

Clean Sri Lanka – நாரஹேன்பிட்டி ரயில்நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்தவகையில் செயற்படுத்தப்படும் Dream Destination வேலைத்திட்டத்தின் கீழ் நாரஹேன்பிட்டி ரயில்நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. களனிவெளிப் மார்க்கத்தின் மற்றுமொரு தனித்துவமான ரயில் நிலையமாக கருதப்படும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையமானது தொழில் திணைக்களம், போக்குவரத்துத் திணைக்களம்,…

மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகள் – Jaffna Muslim

பனி மூட்டமான காடுகள். உயர்ந்த மலைகள். அந்த வழியாகச் செல்லும் ஒரு ரயில். தூரத்தில் யாரோ ஒருவர் கை அசைப்பதால் திடீரென அந்த ரயில் நிற்கிறது. கண்ணை மூடிக்கொண்டு இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். நம்ப முடியவில்லையா?  ஆனால் இது…

ஜனாதிபதி ஜப்பானை சென்றடைந்தார் – Oruvan.com

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார் அங்கு, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமதா (Akio…

அமெரிக்க ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் 80வது பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு நிவ்யோர்க்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கலந்து கொண்டார். இதன்போது அமெரிக்க ஜனாதிபதியுடன்…

கணினி அறிவில் இலங்கை பின்தங்கியுள்ளதாக தகவல் – Oruvan.com

இலங்கையில் கணினி அறிவு விகிதம் அதிர்ச்சியூட்டும் அளவில் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிபரங்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, இலங்கையர்களில் ஐந்து பேருக்கு இரண்டு…

இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்

மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப்பொருள் பாவனை தொடர்பில் சுமார் 12 இலங்கையர்கள் சமீப காலங்களில் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.  இஸ்ரேலில் கட்டுமானப் பணிகளில் பணிபுரிந்து தகாத நடத்தையை வெளிப்படுத்திய மேலும்…

தொண்டமனாற்று பகுதியில் டெங்கு பரவும் சூழலை பேணிய 10 பேருக்கு எதிராக வழக்கு

by admin September 27, 2025 written by admin September 27, 2025 67 யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 08 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை ஆளுகைக்கு உட்பட்ட…

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்- பொதுமக்கள் , பொலிஸார் இடையில் பதற்றம்!

மன்னார் பகுதியில் நேற்று இரவு மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மன்னர் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான பொலிஸ் பாதுகாப்புடன் கழகம் அடக்கும் பொலிஸார் துணையுடன் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில்வண்ணார் நகரை…