மோகனதாஸ் விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

யாழ்ப்பாணம் மட்டுவில் மோகனதாஸ்விளையாட்டுக்கழகம் நடாத்தும் 2025ஆம்ஆண்டுக்கான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நேற்று மாலை மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில்நடைபெற்றது. சென்ற வாரம் ஆரம்பமான கரப்பந்தாட்டசுற்றுப்போட்டியில்எ (A)பிரிவில் 7 கழகங்களும் பங்குபற்றி போட்டியிட்டு இருந்தது. இறுதி போட்டிக்கு ஆவரங்கால் இந்து இளைஞர்…

ஆண்கள் கழிப்பறையில் 16 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்

கட்டுநாயக்க  விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் இருந்து 16 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.  அதன்படி, 16.84 கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் ரக போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் காவல்துறை போதைப்பொருள்…

கொழும்புத் துறைமுகத்தில் இந்திய கடற்படைக் கப்பல்!

90 இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SATPURA’ கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று (20.09.25) நாட்டிற்கு வந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய இந்திய கப்பலுக்கு சம்பிரதாய வரவேற்பு…

ஆளும் கட்சியின் முக்கிய புள்ளி உயிரிழப்பு

கரந்தெனிய பிரதேச சபைத் தலைவர் மஹில் ரங்கஜீவ முனசிங்க இன்று காலை காலமானார். கரந்தெனியவில் உள்ள போரகந்த மருத்துவமனைக்கு அருகில் காலை நடைப்பயணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் போது அவர் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி கட்சியில்…

புறக்கோட்டை தீ விபத்து – விசேட குழு நியமனம் – Oruvan.com

கொழும்பு புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் விற்பனை நிலையமொன்றில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தலைமையில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. மின் உபகரண விற்பனை நிலையத்தின்…

யாழ்.கைதடியில் மரக்குற்றிகளைக் கடத்த முற்பட்டவர் கைது!

யாழ்.கைதடியில் மரக்குற்றிகளைக் கடத்த முற்பட்டவர் கைது! – Athavan News யாழ். கொடிகாமம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதடி பகுதியில் நேற்று (20)…

அனைவரும் எதிர்பார்த்த நாமலின் சொத்து விபரம் இதோ!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் கடன்களை தவிர்த்து 74 மில்லியன் ரூபா நிகர சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரால் சமர்ப்பிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கையில் உள்ள தகவல்களின்படி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நாமலுக்கு சொந்தமாக 3 நிலங்கள் இருப்பது அறிக்கையில்…

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான காணிக்குள் துப்பாக்கி ரவைகள்

by admin September 20, 2025 written by admin September 20, 2025 65 யாழ்ப்பாணத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமையவுள்ள காணிக்குள் இருந்து ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கும் பணிகள்…

மன்னாரில் கரையொதுங்கிய Sea cow

மன்னாரின் தெற்கு கடற்கரையில் உள்ள திருப்புல்லாணி பகுதியில் இன்று (20) காலை ‘Sea cows’ என்று அழைக்கப்படும் கடல் உயிரினம் கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 08 வயதுடைய இந்த விலங்கு, 300 கிலோகிராம் நிறையுடையது என தெரிவிக்கப்படுகிறது. மீன்பிடி படகு விபத்தில்…

கொழும்பில் பாரிய தீ – விமான படையும் களத்தில்

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில்   தெருவில் உள்ள கடைத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுக்கடங்காமல் தீ பரவி வருவதால் விமானப்படை வரவழைக்கப்பட்டுள்ளதுடன் விமானப்படை விமானம் ஒன்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  அத்துடன் தீ பரவல்…