இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் டாக்டர் ஜெயசங்கரை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் இராமேஸ்வரன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் ஆகியோர் இன்று…
Category: இலங்கை
இந்தியா வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு ஜீவன் நன்றி
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (23) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின் போது, இந்திய வம்சாவளி…
ஈரான் இராணுவம் எதிரிகளை, எதிர்கொள்ள தேவையான அனைத்தையும் செயல்படுத்தியுள்ளது
ஈரான் குடியரசின் இராணுவம், உறுதியுடனும், எதிரிகளை எதிர்கொள்ள தேவையான அனைத்தையும் செயல்படுத்தியுள்ளது, மேலும் இராணுவத்தின் அனைத்து பயிற்சிகளும் பயிற்சிகளும் இராணுவக் கொள்கைகளின்படி, நடத்தப்பட்டு, போர்க்களக் காட்சிக்கு உண்மையிலேயே தயாராக உள்ளன. இராணுவத் தளபதி ஹடாமி: நன்றி
சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு – Athavan News
அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் எனவும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான Wang Junzheng தெரிவித்தார். சீனத் தூதுக் குழுவுடன்…
இப்படியும் ஒரு அதிசய மருத்துவர் – Jaffna Muslim
மருத்து சேவையே ஒரு தொழிலாக மாறி மருத்துவர்கள் எதனையெல்லாம் நோயாளியிடமும் அவரது குடும்பத்தாரிடம் இருந்தும் புடுங்க வேண்டுமோ அதனை வசூலிக்கும் இன்றைய காலத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெறும் 10 ரூபாய்க்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் Dr இஜாஸ் அலி.…
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் பிரதமர் ஹரினி அமரசூரிய முக்கிய சந்திப்பு!
13 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புப் பிரதிநிதியாக இலங்கைக்கு பயணித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், பிரதமர் ஹரினி அமரசூரியவை அலரி மாளிகையில் இன்று (2025 டிசம்பர் 23) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது பின்வரும்…
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு! – Athavan News
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு! – Athavan News சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசம்பர் 22 திங்கட்கிழமையுடனும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான கல்வியாண்டு 2025 டிசம்பர் 26 வெள்ளிக்கிழமையுடனும் நிடைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு…
வரலாற்றில் உச்சம் தொட்ட தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று (23) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன் முறையாக 4,485 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில்…
டிட்வா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு அடுக்குமாடி வீடுகள் – அமைச்சர்
டிட்வா சூறாவளி புயலால் சேதமடைந்த வீடுகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்காக தற்போது மாவட்ட செயலாளர்கள் ஊடாக தேவையான நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வீடமைப்பு, கட்டுமான மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.…
சுட்டுக் கொல்லப்பட்டது யார்..? – Jaffna Muslim
அம்பலாங்கொடை நகரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் நேற்று (23) முற்பகல் அவர் பணியாற்றும் நிறுவன வளாகத்திற்குள்ளேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்கு பின்னால் பாதாள உலகத் தொடர்பு இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில்…
