‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மற்றும் அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரைாயாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், இன்று (20) ஜனாதிபதி…
Category: இலங்கை
பாராளுமன்ற உறுப்பினர்கள், பணிக்குழாமிற்கு நீண்ட விடுமுறை
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும், பாராளுமன்ற ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் விசேட விடுமுறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கான…
இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க IMF அங்கீகாரம்
டித்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நவம்பர் 28 ஆம் திகதி தாக்கிய சூறாவளியினால் 600க்கும் மேற்பட்டவர்கள்…
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கான சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கான சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு! – Athavan News கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மூன்றாம் நிலை அதாவது சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் நீட்டித்துள்ளது. மக்களை…
100 வயது மூதாட்டி காலமானார்
புத்தளம், போல்ஸ் வீதியில் வசித்துவந்த நூர் ஜெஸீமா அவர்கள் காலமானார். இவர் புத்தளம், கொத்தான்தீவைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.எம்.எம் காசிம் அவர்களின் மனைவியாவார். அவரை, “காசிம் மாமா” என் ஊரவர் அன்புடன் அழைப்பர். காசிம் அவர்கள் புத்தளம் நகர சபைத் தலைவராகவும்…
📢 : தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகம் – காணி வழங்க நன்கொடையாளர்கள் முன்வருகை!
30 யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகத்திற்கான பணிகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காணியை நன்கொடையாக வழங்க இதுவரையில் நான்கு பேர் முன்வந்துள்ள நிலையில், விருப்பமுள்ள ஏனையோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய தகவல்கள்: 📍 புதிய செயலகம்:…
நாடு முழுவதும் நிரம்பி வழியும் 36 முக்கிய நீர்த்தேக்கங்கள்!
இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் 36 முக்கிய நீர்த்தேக்கங்களும் 50க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது நிரம்பி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவலின்படி, அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒன்பது முக்கிய நீர்த்தேக்கங்களில்…
மு.க.ஸ்டாலினை சந்தித் சுந்தரலிங்கம் பிரதீப் – Oruvan.com
தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதி அமைச்சர்…
ரணில் – SJB முன்னணி செயற்பாட்டாளர்கள் இடையே ரகசிய சந்திப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 18ஆம் திகதி இரவு கொழும்பிலுள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பு வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னணி செயற்பாட்டாளர்கள் சிலரை சந்தித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பிலுள்ள…
கொழும்பில் 08 மணி நேர நீர்வெட்டு! – Athavan News
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (20) எட்டு மணி நேர நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30…
