பிரான்ஸின் கயன்கோர்ட் நகராட்சியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், 18 வயதுடைய இலங்கை வம்சாவளி மாணவர் பிலால் லுக்மான் நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பிரான்ஸின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக அவர்…
Category: இலங்கை
யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கி அன்னை பூபதியின் ஊர்தி பவனி
68 அன்னை பூபதியின் 38வது நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி ஆரம்பமானது. அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவிட முன்றலில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியது.இந்த ஊர்தியானது தமிழர் தாயகத்தை வலம்வந்து…
நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும் கொழும்பு கோட்டை ரயில் நிலையம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியானது, நிலையத்தின் 109 ஆண்டுகால பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, நவீன பயணிகள் வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும்…
டிரம்ப் நம்பிக்கைக்குத் தகுதியற்றவர் என நிரூபித்துள்ளார்
டிரம்ப் நம்பிக்கைக்குத் தகுதியற்றவர் என்பதையும், அவர் போர் முனைப்பில் இருக்கிறார் என்பதையும் நிரூபித்துள்ளார். இராணுவத் தலைமையகத்திடமிருந்து உத்தரவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். (ஈரான் இராணுவ செய்தித் தொடர்பாளர்) நன்றி
வடக்குக்கான ரயில் சேவை இன்று முதல் மீள ஆரம்பம்
திருத்தப் பணிகளின் பின்னர் வடக்கு ரயில் பாதையில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் இன்று (ஏப்ரல் 9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் நகரிடை (Intercity) ரயில் மற்றும் யாழ்ப்பாண இரவு தபால்…
இஸ்ரேலால் 40 நாட்கள் மூடப்பட்டிருந்த அல்-அக்ஸா பள்ளிவாசல் இன்று திறக்கப்பட்டது.
இஸ்ரேலால் 40 நாட்கள் மூடப்பட்டிருந்த அல்-அக்ஸா பள்ளிவாசல் இன்று திறக்கப்பட்டது. – Jaffna Muslim இஸ்ரேலால் 40 நாட்கள் மூடப்பட்டிருந்த அல்-அக்ஸா பள்ளிவாசல் இன்று -9-அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டது. நன்றி
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு
நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48 மணிநேரத்திற்கு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வைத்திய பயிற்சியாளர்களின் நியமனங்களை வழங்குவது தொடர்பாக, சுகாதார அமைச்சு தமது சங்கத்துடன் இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி…
குவைத் ஏர்வேஸ் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கிறது – தகுதியுள்ள பயணிகளுக்கு சவூதி ஊடாகப் பயணிப்பதற்கான இலவச போக்குவரத்து விசா
குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஏப்ரல் 15 புதன்கிழமை முதல் கொழும்புக்கான தனது நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. வாராந்தம் புதன்கிழமைகளில் இந்த விமான சேவை பின்வருமாறு இயக்கப்படும். குவைத்திலிருந்து புறப்பாடு: அதிகாலை 01:30 மணி – கொழும்பு வருகை:…
NDB வங்கி நிதி மோசடி வழக்கில் நான்காவது சந்தேக நபர் கைது
NDB வங்கியில் இடம்பெற்ற பாரிய உள்ளக நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறை நான்காவது சந்தேக நபரை கைது செய்துள்ளது. சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் மேலும் மூன்று நபர்கள் கைது…
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரணில்
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரணில் – Jaffna Muslim இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரணில் விக்ரமசிங்கவிடம் நலன் விசாரிக்க, சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ யோங்-பூன் மருத்துவமனைக்கு சென்று எடுத்துக்கொண்ட படம். நன்றி
