இலங்கையில் பாரிய வங்கிக் கொள்ளை!

(NDB) தேசிய அபிவிருத்தி வங்கியில் 13.2 பில்லியன் ரூபாய் மோசடி உள்ளக ஊழியர்களினால் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் பாரியளவு நிதி இழப்பு ஏற்படக்கூடும் என்றும் ஆனால் வாடிக்கையாளர்களின் வைப்புக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மத்திய வங்கி அறிவித்துள்ளது. NDB…

ஈரானியப் பொறியில் சிக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக அமெரிக்கப் படைகள்…?

இருளின் மறைவில், சுமார் 100 அமெரிக்க சிறப்பு நடவடிக்கைப் படையினர் ஈரானுக்குள் ஆழமாக ஊடுருவி, தெஹ்ரானுக்குத் தெற்கே உள்ள கரடுமுரடான, மலைப்பாங்கான நிலப்பரப்பின் வழியாக முன்னேறினர். சிக்கலில் மாட்டிக்கொண்டிருந்த விமானப்படை வீரரை அடைவதற்காக, அவர்கள் 7,000 அடி உயரமுள்ள ஒரு முகட்டில்…

நுவரெலியா கிரகரி வாவியில் மிதக்கும் சடலம்

நுவரெலியா கிரகரி வாவியில் அடையாளம்தெரியாத ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக   பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் இன்று (06) திங்கட்கிழமை காலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, நுவரெலியா மாவட்ட நீதவான்  சம்பவ…

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.  இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை 1070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய அதன் புதிய விலை…

நள்ளிரவு முதல் LAUGFS சமையல் எரிவாயு அதிகரிக்கின்றது

இன்று (April 5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய…

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (April 05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 4,…

கேஸ் விலை உயர்வு

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.  இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய அதன் புதிய விலை…

தமிழ்நாட்டின் உள்ளக அரசியலில், இலங்கை துணைத் தூதுவர் தலையீடு என தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு

தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் கணேசநாதன் கேதீஸ்வரன், புதுச்சேரியில் காங்கிரசிற்கும் தி.மு.கவிற்கும் எதிரான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டின் உள்ளக அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்வதாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அவரை குற்றம் சுமத்தியுள்ளது. இந்த…

வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பாரம்பரிய உணவுத் திருவிழா -2026

26 கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடமானது வருகின்ற தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி எதிர்வரும் திங்கட்கிழமை 06.04.2026 ஆம் திகதி அன்று காலை 10.00 முதல் பிற்பகல் 03.00 மணி வரை பல்வேறு கலாச்சார மக்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பாரம்பரிய…

நாடு திரும்புகிறார் ரணில்!

சிங்கப்பூரில் இதய அறுவை சிகிச்சை செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை நாடு திரும்புகிறார் ரணில் விக்ரமசிங்க இதய அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு சென்றிருந்த நிலையில், அவர் நாளை (06) இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அடுத்த…