83 வெனிசுலாவில் கடந்த சில மணிநேரங்களாக உலகையே அதிரவைக்கும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ (Nicolás Maduro) மற்றும் அவரது மனைவி ஆகியோரை அமெரிக்கப் படைகள் அதிரடியாக சிறைபிடித்து நியூயார்க்கிற்கு கொண்டு சென்றுள்ளன. 📍 என்ன…
Category: சர்வதேசம்
✈️ கரீபியன் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
45 வெனிசுலாவில் இன்று (ஜனவரி 3, 2026) அதிகாலை நடத்தப்பட்ட அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் கைது ஆகியவற்றைத் தொடர்ந்து, கரீபியன் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு மற்றும் விடுமுறைக் காலம் என்பதால், இந்தத்…
வெனிசுவெலாவில் அவசர நிலை; தொடர் தாக்குதலை நடத்தி ஜனாதிபதியை பிடித்த அமெரிக்க இராணுவம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவின்பேரில், வெனிசுவெலாவை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களுக்குப் பின்னர், வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை அவர் தனது…
வெனிசுலா ஜனாதிபதியை நாடுகடத்திய அமெரிக்கா – வெனிசுலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யா!
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோரை சிறைபிடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் அறிவித்துள்ளார் . அமெரிக்கா விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் வெனிசுவேலாவில் தலைநகரில் தொடர்வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடனள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு…
வெனிசுவேலாவை தாக்கிவிட்டு ஜனாதிபதி மதுரோவையும் மனைவியையும் கைது செய்த ட்ரம்ப்… – Lanka Truth | தமிழ்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கட்டளையின்படி, வெனிசுவேலா மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதோடு, அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்துள்ளது. தனது சமூக வலைத்தளத்தில் டொனால்ட் ட்ரம்ப் இதனை ஒத்துக்கொண்டுள்ளார். வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில்…
🚨 உலகளாவிய அபாயம்: 2025-ல் 128 ஊடகவியலாளர்கள் படுகொலை!
27 உண்மையை உலகிற்குச் சொல்லும் பணியில் ஈடுபட்டிருந்த 128 ஊடகவியலாளர்கள் 2025-ஆம் ஆண்டில் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இது கடந்த ஆண்டுகளை விட அதிகரித்திருப்பதுடன், ஊடக சுதந்திரத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது. 📍 முக்கியத் தரவுகள்: அதிக பாதிப்புக்குள்ளான பகுதி:…
🚨 ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயார்: டிரம்ப் கடும் எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. ஈரான் அரசு தனது நாட்டு மக்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தால் அல்லது அணுசக்தித் திட்டங்களை மீண்டும் தொடங்கினால், அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!
சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் சீனாவுடன் தாய்வான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்…
சுவிட்சர்லாந்து தீ விபத்து: 40 பேர் உயிரிழப்பு, உயிரிழந்தோரை அடையாளம் காணும் பணி தீவிரம்
சுவிட்சர்லாந்தில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த கோர சம்பவத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 115 பேர்…
உலகச் செய்திகளின் சுருக்கம் – ஒரே பார்வையில்!
• புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம் (சுவிட்சர்லாந்து): சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) பகுதியில் உள்ள ஒரு பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. • ஈரான் போராட்டங்கள்: ஈரானில்…
