குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சுட்டுக் கொலை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் | US President Trump condemns shooting of senior Republican leader

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் குடியரசு கட்சி ஆட்சி நடத்தி வரு​கிறது. ஆளும் கட்​சி​யின் மூத்த தலை​வர்​களில் ஒரு​வ​ரான சார்லிகிக், அமெரிக்க அதிபர் தேர்​தலின்​போது குடியரசு கட்​சிக்கு ஆதர​வாக மிகத் தீவிர​மாக பிரச்​சா​ரம் செய்​தார். கடந்த 10-ம் தேதி அமெரிக்​கா​வின் யூட்டா மாகாணம், ஓரமில்…

ட்ரம்பின் நெருக்கமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

அமெரிக்காவின் மிக உயர்ந்த பழமைவாத ஆர்வலர்கள் மற்றும் ஊடக பிரமுகர்களில் ஒருவராகவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பராகவும் இருந்த சார்லி கிர்க் (Charlie Kirk) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். 31 வயதான கிர்க் புதன்கிழமை (10.09.25) உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த…

பல்கலை. நிகழ்வில் ட்ரம்ப் ஆதரவாளர் படுகொலை: யார் இந்த சார்லி கிர்க்? | Trump’s ally Charlie Kirk killed

வாஷிங்டன்: அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சார்லி கிர்க் என்ற வலதுசாரி ஆதரவாளர், வர்ணனையாளர், ‘டர்னிங் பாயின்ட் யுஎஸ்ஏ’ நிறுவனத்தின் இணை நிறுவனர், அனைத்துக்கும் மேலாக ட்ரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். சார்லி கிர்க்…

கனடாவில் குழந்தைகள் காப்பகத்துக்குள் பாய்ந்த கார்!

கனடாவில்  குழந்தைகள் காப்பகமொன்றுக்குள் கார் ஒன்று பாய்ந்த சம்பவத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளமை  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று புதன்கிழமையன்று, நண்பகல் 3.00 மணியளவில், ஒன்ராறியோ மாகாணத்தின் Richmond Hill நகரில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகத்திலேயே குறித்த …

சிங்கங்களால் தாக்கப்பட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழப்பு!

தாய்லாந்து தலைநகர் பெங்காங்கில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் முன்னிலையில், 58 வயதான பூங்கா ஊழியர் ஒருவர் சிங்கக் கூட்டத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்காங்கில் சஃபாரி உலக உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது.…

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்கிறது: ட்ரம்ப் அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு | India US trade talks continues PM Modi welcomes donald Trump s announcement

வாஷிங்டன்: இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்​சு​வார்த்தை தொடர்​கிறது என்​றும், பிரதமர் மோடி​யுடன் பேச ஆவலாக உள்​ளேன் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். இதற்கு பதில் அளிக்​கும் வகை​யில், ட்ரம்​புடன் பேச நானும் ஆவலாக உள்​ளேன் என பிரதமர் மோடி…

போலந்து மீதான ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கண்டனம்!

போலந்து மீதான ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்களுக்கு உலக நாடுகள் பல கண்டனம் வெளியிட்டுள்ளன. போலந்து மீதான இந்த தாக்குதல் யுக்ரேன் மீதான அண்மைய வான் தாக்குதல்களின் ஒரு அங்கமாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போலந்து மீது ரஷ்யா நேற்று இரவு…

நேபாளத்தில் 1,500 கைதிகளுக்கு மேல் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!

90 நேபாளத்தில் நாடு தழுவிய அமைதியின்மைக்கு மத்தியில், நேபாளம் லலித்பூரில் உள்ள நகு சிறையில் இருந்து குறைந்தது 1,500 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சித் தலைவர் ரபி லாமிச்சானே விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பெருமளவிலான கைதிகள்  தப்பிச் சென்றதாக…

இந்தியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த செனட் உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆஸ்திரேலிய பிரதமர் | Australian PM Albanese urges senator who made anti Indian remarks to apologize

சிட்னி: ஆஸ்​திரேலி​யா​வில் குடியேறும் இந்​தி​யர்​கள் எண்​ணிக்கை சமீப கால​மாக அதி​கரித்து வரு​கிறது. அங்கு குடியேறிய வெளி​நாட்​ட​வர்​களில் இங்​கிலாந்​துக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யர்​கள் 2-ம் இடத்​தில் உள்​ளனர். கடந்த 2023-ம் ஆண்டு கணக்​கெடுப்​பின்​படி 8.4 லட்​சம் இந்​தி​யர்​கள் அங்கு வசிக்​கின்​றனர். இதுத​விர, ஆயிரக்​கணக்​கானோர் ஆஸ்​திரேலி​யா​விலேயே…

இஸ்ரேலிய படையினரின் நவடடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கப்படும்!

ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தமது அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அந்நாட்டில் உள்ள அமெரிக்க பிரஜைகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு…