🚨 உச்சம் பெறும் அமெரிக்க சண்டித்தனம் -: ரஷ்ய எண்ணெய் வாங்கினால் 500% வரி! இந்தியா, சீனாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை! 🚨

63   ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரை இறக்குமதி வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பச்சைக்கொடி காட்டியுள்ளார். 📍 மசோதாவின் பின்னணி என்ன? உக்ரைன்…

லண்டனில் மோசமான வானிலை – திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானங்கள்!

லண்டனுக்கு புறப்பட்டு சென்ற இரண்டு ஏர் இந்தியா விமானங்கள், மோசமான வானிலை காரணமாக வேறு பகுதிக்கு திருப்பிவிடப்பட்டன. மும்பையில் இருந்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலை காரணமாக, காட்விக் விமான நிலையத்திற்கு…

🚨 சிரியாவின் அலப்போவில் பதற்றம்: குர்திஷ் படைகள் மீது சிரிய இராணுவம் தாக்குதல்!

65 சிரியாவின் வடக்கு நகரமான அலப்போவில் (Aleppo) சிரிய இராணுவத்திற்கும், குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் (SDF) இடையே கடும் போர் வெடித்துள்ளது. கடந்த சில தினங்களாக நீடித்து வரும் இந்த மோதல், இப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 📍…

📢 அதிரடி எச்சரிக்கை: “கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ உடையும்!” – டென்மார்க் பிரதமர் ஆவேசம்!

44 உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை (Greenland) கைப்பற்றும் அமெரிக்காவின் முயற்சிக்கு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் (Mette Frederiksen) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 🔴 பின்னணி என்ன? பாதுகாப்பு மற்றும் பூகோள அரசியல் முக்கியத்துவம் கருதி, டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியான…

14 ஆண்டுகளின் பின் பாகிஸ்தான் – டாக்க இடையில் நேரடி விமான சேவை!

ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப் பகுதியின் பின்னர் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இடையிலான நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக டாக்காவின் தேசிய விமான நிறுவனம் இன்று (08) தெரிவித்துள்ளது. அதன்படி, பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் தனது முதல் டாக்கா-கராச்சி விமானத்தை ஜனவரி…

பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கு ஆங்கில மொழித் திறன் அவசியம் அதிகரிப்பு!

பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் அதிகாரபூர்வமாக இன்று முதல் உயர்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய குடிவரவு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, 2026ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவின் குடிவரவு விதிகளில் பல முக்கிய மாற்றங்கள் அமுலுக்கு…

பிரித்தானியா செல்ல விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு; இன்று முதல் புதிய விதிமுறை

இன்று (ஜனவரி 8, 2026) முதல், பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் தேவைகள் அதிகாரபூர்வமாக உயர்த்தப்பட்டுள்ளன.  இந்த மாற்றம், 2025ஆம் ஆண்டின் பிரித்தானிய குடிவரவு வெள்ளை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாகும்.  பிரித்தானிய அரசாங்கம், இந்த முடிவு…

சுவிஸ் கட்சி கோரிக்கை – Athavan News

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்துக்கு வர தடை விதிக்கவேண்டும் என சுவிஸ் பசுமைக் கட்சித் தலைவர் சுவிஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பை அங்கீகரிக்கப்படாத நபராக அறிவித்து, அவர் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற இருக்கும் உலக…

கிரீன்லாந்தை கைப்பற்றுவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்!

கிரீன்லாந்தை எவ்வாறு கைப்பற்றலாம் என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்காக அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையிலும்,…

 ஜெரமி  கிளார்க்சன் எதிர்கொண்ட இனவாத   குற்றச்சாட்டுக்கள் 

57 பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜெரமி கிளார்க்சன் (Jeremy Clarkson), தனது வளர்ப்பு நாய்க்குப் பெயர் சூட்டிய விவகாரத்தில் தான் எதிர்கொண்ட இனவாதம் (Racism) குறித்த குற்றச்சாட்டுகளை மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார். தற்போது 65 வயதாகும் ஜெரமி கிளார்க்சன், 2014-ஆம் ஆண்டு…