நாடு கடத்தப்பட்டார் சமீரா – துருக்கியில் இருந்து நாடு திரும்புவார்

இஸ்ரேலிய இராணுவத்தினால்  கைது செய்யப்பட்ட இலங்கையரான  சமீரா இன்று (21)  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


பலஸ்தீனுக்கான இலங்கைப் பிரதிநிதி பௌசர் பாரூக்  இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.


துருக்கிக்கு நாடு கடத்தப்படவுள்ள அவர், அங்கிருந்து இலங்கை திரும்பவுள்ளதாக அறிய வருகிறது.

நன்றி

Leave a Reply