டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசை​ பட்டியலில் இந்​திய அணி பின்னடைவு!

சர்வதேச கிரிக்கட்பேரவை வெளியிட்டுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசை​ பட்டியலில் இந்​திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது

புதிய தரவரிசையின் படி இந்திய அணி 06 ஆம் இடத்​தைப் பிடித்துள்ளது

சில்​ஹெட் (Sylhet) நகரில் நடை​பெற்ற பாகிஸ்​தானுக்கு எதி​ரான 2 ஆவது டெஸ்ட் போட்​டி​யில் வெற்றி பெற்​றதைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி டெஸ்ட் சாம்​பியன் தரவரிசை​யில் 5 ஆவது இடத்​துக்கு முன்னேறியுள்​ளது.

பாகிஸ்​தானுக்கு எதி​ரான 02 போட்​டிகள் கொண்ட தொடரை பங்களாதேஷ் முழு​மை​யாகக் கைப்​பற்​றிய​தால் அந்த அணி அதிக புள்​ளி​களைப் பெற்று தரவரிசை​யில் 5 ஆவது இடத்​துக்கு முன்னேறியுள்​ளது.

நன்றி

Leave a Reply